Skip to content

Code editors #4

New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

Merged
merged 30 commits into from
May 4, 2020
Merged
Changes from all commits
Commits
Show all changes
30 commits
Select commit Hold shift + click to select a range
17cc533
Code editors
DasarathanSampath Apr 23, 2020
ed10bae
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
52bd080
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
bb8edc4
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
36f968b
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
2a91f5e
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
6c9ef31
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
a04ff6f
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
2e3e111
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
4d6f7f3
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
22f7899
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
59a5dd8
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
472b3cc
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
1dbd950
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
65c0648
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
e3d680a
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
20462e5
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
7b8966b
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
b8cb895
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
e26aa87
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
c7e4e3c
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
44263e3
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
9af2baa
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 1, 2020
9a83c3c
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
a675cbf
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
32bc4da
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
99b14b8
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
f0ba04f
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
a024f35
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
DasarathanSampath May 4, 2020
cbe0724
Update 1-js/01-getting-started/3-code-editors/article.md
sbkrish May 4, 2020
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
52 changes: 26 additions & 26 deletions 1-js/01-getting-started/3-code-editors/article.md
Original file line number Diff line number Diff line change
@@ -1,46 +1,46 @@
# Code editors
# குறிமுறை தொகுப்பிகள் (Code editors)

A code editor is the place where programmers spend most of their time.
ஒரு நிரலர்(programmer) தன்னுடைய அதிக நேரத்தை செலவிடும் இடம் குறிமுறை தொகுப்பி ஆகும்.

There are two main types of code editors: IDEs and lightweight editors. Many people use one tool of each type.
குறிமுறை தொகுப்பியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஐடிஇ(IDE)க்கள் மற்றும் இலகுரக தொகுப்பிகள். ஒவ்வொரு வகையிலும் பலர் ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

## IDE
## ஐடிஇ(IDE)

The term [IDE](https://en.wikipedia.org/wiki/Integrated_development_environment) (Integrated Development Environment) refers to a powerful editor with many features that usually operates on a "whole project." As the name suggests, it's not just an editor, but a full-scale "development environment."
[ஐடிஇ] (https://en.wikipedia.org/wiki/Integrated_development_environment) (ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்) என்பது "முழு திட்டப்பணியிலும்" பொதுவாக செயல்படும் பல பண்புகளைக் கொண்ட சக்திவாய்ந்த தொகுப்பியைக் குறிக்கிறது. அதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு தொகுப்பி மட்டுமல்ல, முழு அளவிலான "மேம்பாட்டு சூழலும்" ஆகும்.

An IDE loads the project (which can be many files), allows navigation between files, provides autocompletion based on the whole project (not just the open file), and integrates with a version management system (like [git](https://git-scm.com/)), a testing environment, and other "project-level" stuff.
ஐடிஇ ஒரு திட்டத்தை மின்னேற்றுகிறது (இது பல கோப்புகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்), கோப்புகளுக்கு இடையில் வழிசெலுத்தலை (navigation) அனுமதிக்கிறது, முழு திட்டத்தின் அடிப்படையில் (திறந்த கோப்பு மட்டுமல்ல) தன்னியக்கத்தை (autocompletion) வழங்குகிறது மற்றும் பதிப்புரு மேலாண்மை அமைப்பு([git](https://git-scm.com/) போன்றவை), சோதனை சூழல் மற்றும் பிற "திட்ட-நிலை" தேவைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

If you haven't selected an IDE yet, consider the following options:
நீங்கள் இன்னும் ஒரு ஐடிஇ ஐத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், பின்வரும் விருப்பங்களை கவனியுங்கள்:

- [Visual Studio Code](https://code.visualstudio.com/) (cross-platform, free).
- [WebStorm](http://www.jetbrains.com/webstorm/) (cross-platform, paid).
- [விஷுவல் ஸ்டுடியோ கோட்(Visual Studio Code)](https://code.visualstudio.com/) (குறுக்கு-தளம்(cross-platform), இலவச வகை).
- [வெப்ஸ்டோர்ம்(WebStorm)](http://www.jetbrains.com/webstorm/) (குறுக்கு-தளம், கட்டண வகை).

For Windows, there's also "Visual Studio", not to be confused with "Visual Studio Code". "Visual Studio" is a paid and mighty Windows-only editor, well-suited for the .NET platform. It's also good at JavaScript. There's also a free version [Visual Studio Community](https://www.visualstudio.com/vs/community/).
விண்டோஸைப்(Windows) பொறுத்தவரை, "விஷுவல் ஸ்டுடியோ"(Visual Studio) என்பதும் "விஷுவல் ஸ்டுடியோ கோட்" என்பதும் வெவ்வேறானது. "விஷுவல் ஸ்டுடியோ" என்பது கட்டணம் செலுத்தவேண்டிய மற்றும் வலிமையான விண்டோஸ்-இல் மட்டுமே இயங்கக்கூடிய தொகுப்பி, இது .நெட்(.NET) இயங்குதளத்திற்கு மிகவும் பொருத்தமானது. இது ஜாவாஸ்கிரிப்ட்-டிற்கும் பொருத்தமானது. இதன் இலவச பதிப்பும் உள்ளது [விஷுவல் ஸ்டுடியோ சமூகம்(Visual Studio Community)](https://www.visualstudio.com/vs/community/).

Many IDEs are paid, but have a trial period. Their cost is usually negligible compared to a qualified developer's salary, so just choose the best one for you.
பல ஐடிஇ-க்கள் கட்டண வகையைச் சேர்ந்தது, ஆனால் அவற்றிற்கு வெள்ளோட்ட காலம் (trial period) என்பது உள்ளது. தகுதிவாய்ந்த உருவாக்குநர் (Developer) சம்பளத்துடன் ஒப்பிடும்போது அவற்றின் கட்டணம் பொதுவாக மிகக் குறைவு, எனவே உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்க.

## Lightweight editors
## இலகுரக தொகுப்பிகள்(Lightweight editors)

"Lightweight editors" are not as powerful as IDEs, but they're fast, elegant and simple.
"இலகுரக தொகுப்பிகள்" ஐடிஇ-க்களைப் போல் சக்திவாய்ந்தவை அல்ல, ஆனால் அவை வேகமான, நேர்த்தியான மற்றும் எளிமையானவை.

They are mainly used to open and edit a file instantly.
அவை முக்கியமாக ஒரு கோப்பை உடனடியாகத் திறக்க மற்றும் தொகுக்க பயன்படுகின்றன.

The main difference between a "lightweight editor" and an "IDE" is that an IDE works on a project-level, so it loads much more data on start, analyzes the project structure if needed and so on. A lightweight editor is much faster if we need only one file.
"இலகுரக தொகுப்பிகள்" மற்றும் "ஐடிஇ" ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒரு ஐடிஇ ஒரு திட்ட மட்டத்தில் செயல்படுகிறது, எனவே இது தொடக்கத்தில் அதிகமான தரவை மின்னேற்றுகிறது, தேவைப்பட்டால் திட்ட கட்டமைப்பை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் பல. ஒரே ஒரு கோப்பு மட்டுமே தேவைப்படும் சூழலில் இலகுரக தொகுப்பிகள் மிக வேகமாக செயல்படும்.

In practice, lightweight editors may have a lot of plugins including directory-level syntax analyzers and autocompleters, so there's no strict border between a lightweight editor and an IDE.
நடைமுறையில், இலகுரக தொகுப்பிகளுக்கு அடைவு-நிலை தொடரியல் பகுப்பாய்விகள்(directory-level syntax analyzers) மற்றும் தானியங்கு நிரப்பிகள்(auto-completers) உள்ளிட்ட ஏராளமான செருகு நிரல்கள்(plugins) இருக்கின்றன, எனவே இலகுரக தொகுப்பிகள் மற்றும் ஐடிஇ-க்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க எல்லை என்பது இல்லை.

The following options deserve your attention:
பின்வரும் விருப்பங்கள் உங்கள் கவனத்திற்கு தகுதியானவை:

- [Atom](https://atom.io/) (cross-platform, free).
- [Visual Studio Code](https://code.visualstudio.com/) (cross-platform, free).
- [Sublime Text](http://www.sublimetext.com) (cross-platform, shareware).
- [Notepad++](https://notepad-plus-plus.org/) (Windows, free).
- [Vim](http://www.vim.org/) and [Emacs](https://www.gnu.org/software/emacs/) are also cool if you know how to use them.
- [ஆடெம்(Atom)](https://atom.io/) (குறுக்கு-தளம்(cross-platform), இலவச வகை).
- [விஷுவல் ஸ்டுடியோ கோட்(Visual Studio Code)](https://code.visualstudio.com/) (குறுக்கு-தளம், இலவச வகை).
- [சப்லைம் டெக்ஸ்ட்(Sublime Text)](http://www.sublimetext.com) (குறுக்கு-தளம், பகிர் மென்பொருள்(shareware)).
- [நோட்பேட்++(Notepad++)](https://notepad-plus-plus.org/) (விண்டோஸ்(Windows), இலவச வகை).
- [விம்(Vim)](http://www.vim.org/) மற்றும் [எமக்ஸ்(Emacs)](https://www.gnu.org/software/emacs/) அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால் அவை மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

## Let's not argue
## வாதிட வேண்டாமே

The editors in the lists above are those that either I or my friends whom I consider good developers have been using for a long time and are happy with.
மேலேயுள்ள பட்டியல்களில் உள்ள தொகுப்பிகளை, நான் மற்றும் நல்ல உருவாக்குநர்களாக நான் கருதும் எனது நண்பர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி அதனால் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம்.

There are other great editors in our big world. Please choose the one you like the most.
இந்த உலகத்தில் இதைவிடச் சிறந்த தொகுப்பிகளும் உள்ளன. நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

The choice of an editor, like any other tool, is individual and depends on your projects, habits, and personal preferences.
ஒரு தொகுப்பியை தேர்வு செய்வது, வேறு எந்த கருவியையும் போலவே, தனிப்பட்டது மற்றும் உங்கள் திட்டங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது.